003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA|b tam |d IN-ChTVA |
100 | : | 1_ |a பரமசிவானந்தம், அ. மு. - Paramacivān̲antam, A. Mu., |d 1914-2001 |
245 | : | 1_ |a ஆனந்த முதல் ஆனந்த வரை - Āṉanta mutal āṉanta varai |b1 அறுபது ஆண்டுகள் |
250 | : | _ _ |a 1 edition |
260 | : | _ _ |a சென்னை |b தமிழ்க்கலைப் பதிப்பகம் |c 1992 |
500 | : | _ _ |a தமிழறிஞர் அ.மு.பரமசிவானந்தம் அவர்தம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார். உறவுகளுக்குள்ளான பிணைப்பையும் பிணக்கையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். பெரியவர்களின் நடத்தையால் சிறுவர்களின் மனம் எப்படியான தாக்கத்துக்கு உள்ளாகிறது என்பதைக் கூறியுள்ளார். சராசரி மனிதர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தாம் ஆனால், இவற்றை வாசிக்கும்போது, அவை எழுதப்பட்ட விதம் ஒரு விதமான படிப்பினையை வழங்கும் வகையில் உள்ளது. பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன் ஆகியோருடனான தொடர்பு பற்றியும் எழுதியுள்ளார். |
653 | : | _ _ |a வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, சுயசரிதை, அங்கம்பாக்கம், அ.மு.பரமசிவானந்தம், வாலாஜாபாத், இளமையின் நினைவுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இந்துமத பாடசாலை, பாரதி வாழ்வு, பாரததேவி, காஞ்சி வாழ்க்கை, தமிழ்க் கலை, பச்சையப்பன் கல்லூரி, தமிழாசிரியர், டாக்டர் மு.வ., திரு.வி.க., இரா.பி.சேதுப்பிள்ளை, வள்ளியம்மாள், மதுரை, தியாகராசர் கல்லூரி |
995 | : | _ _ |a TVA_BOK_0003582 |
barcode | : | TVA_BOK_0003582 |
book category | : | நாட்டுடைமை நூல் |
book | : |